இலங்கை குறித்து உலக உணவுத் திட்டம் வௌியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதால் டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள் அவசர உணவு, போஷாக்கு மற்றும் பாடசாலை உணவைப் பெற இலக்கு வைத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்