இலங்கையில் தொகுப்பாளினி டிடிக்கு ரசிகை கொடுத்த ஷாக்- அவர் என்ன செய்தார் பாருங்க

பிரபலங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியூர் செல்வது வழக்கம். அப்படி சில நிகழ்ச்சிகளில் கமிட்டாகி இருந்தாலும் கிடைத்த நேரத்தில் இலங்கைக்கு சென்றவர் தொகுப்பாளினி டிடி.

அங்கு எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் இருந்தார். இப்போது ஒரு வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதில் ஒரு ரசிகை டிடியை பார்த்து தனது அன்பை வெளிப்படுத்தி அழுதுள்ளார். அதைப் பார்த்த டிடி என்ன செய்தார், எப்படி ஷாக் ஆனார் என்பதை வீடியோவில் பாருங்க,

View this post on Instagram

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba?Dance all The Way (@ddneelakandan) on

முகநூலில் நாம்