இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது கார் அறிமுகம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது பயணிகள் சிறியரக கார் நேற்றையதிகம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக்காரினை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆய்வு செய்தார்.

இதனை தயாரித்த உள்ளூர் தயாரிப்பாளர் கூறுகையில்,

இந்த காரானது குறைந்த எரிபொருளுடன் இயங்குவதுடன் இதற்கான பராமரிப்பும் குறைந்தளவிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் தற்போது இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்