இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம்! அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இரண்டு வாரங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இந்த விடுமுறை அமுலுக்கு வரும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

முகநூலில் நாம்