இலங்கையில் இரண்டாவது குரங்கு அம்மை நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

குரங்கு அம்மை வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருநோயாளி நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த 42 வயதுடையவர் என சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.அவர் அங்கொட தொற்று நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரஅமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்