இலங்கையில் இதுவரை 11,938 கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான  11,938 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் இதுவரை 11,938 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்