இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை கண்டுள்ளதாக
மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின்
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் இல் 5 சதவீதம் அதிகரித்து
1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள்
1,806 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்