இலங்கையின் அபிவிருத்தியில் கைகோர்க்கும் அமெரிக்கா!

இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இமற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் இடையிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முகநூலில் நாம்