இலங்கையர்களுடன் தரையிறங்கிய விமானம்…!

கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று காலை ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமான் ஒன்றின் மூலம் நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் சற்று முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்