
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே வியாழக்கிழமை
இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர்
இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்
சேமசிங்க வரவேற்றுள்ளார்.