இலங்கைக்கு வந்த சொகுசு பேருந்துகள்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உறுதியளித்ததன் பிரகாரம் ஒரு தொகுதி சொகுசு பேருந்துகள் நட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் கோட்டாபய உத்தரவாதம் வழங்கியிருந்தார். அதற்கமைய புதிதாக பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முகநூலில் நாம்