இரா. சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை -லக்ஷ்மன் கிரியெல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன்கிரியெல்ல நேற்று (8) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.இதனையடுத்து, விடுமுறை கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்