இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன!

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நேற்று (01) பதவியேற்றுள்ளார்.

அத்துடன், பதவியேற்ற பின்னர், மரியாதை நிமித்தம் இராணுவத்தளபதியை அவர் சந்தித்துள்ளார்.

முகநூலில் நாம்