இராணுவத்தினரை இணைத்துக் கொள்ளபோவதில்லை!

எதிர்வரும் பொது தேர்தலின் போது இராணுவத்தினரை இணைத்துக் கொள்ளபோவதில்லை என இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்