இராணுவத்தினரின் எண்ணிக்கையினை குறைக்கின்றது அரசாங்கம்!

அரசாங்கம் இராணுவத்தின் எண்ணிக்கை குறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்
பிரமித்த பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் 2 இலட்சத்து 788 இராணுவத்தினர் உள்ள நிலையில்,
2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரமாக
குறைக்கப்படவுள்ளது.

2030ஆம் ஆண்டாகும் போது இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக
குறைக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்