இரண்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அவசியமில்லை!

இரண்டு வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அணிவதனை தவிர்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.

கொரோனா பரவுதலை தடுப்பது குறித்த பல ஆலோசனைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

46 வகையான ஆலோசனைகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவாசக் கோளாறு ஏற்படுவது தொடர்பிலே இவ்வாறு 2 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முக கவசம் அணிவதனை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்