
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாகசட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடிதெரிவித்துள்ளார்.கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நியச்லாவணியைக் கொண்டு வருவேன்எனவும் அவர் கூறினார்.இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி டயானா கமகே கருத்துதெரிவித்திருந்த போதிலும், அவருக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை எனஉரையாடலில் கலந்து கொண்ட அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.