இன்றைய ராசி பலன் 29.03.2022

மேஷம்: அசுவினி: பணியாளர்கள் கடமைகளை முடித்து நிம்மதி காண்பார்கள்.
பரணி: சீரான அணுகுமுறையால் குறிக்கோளை அடைவீர்கள்.
கார்த்திகை 1: சிக்கனமாக இருக்கவேண்டுமென்று தீர்மானிப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்ட செயல்களை முடிப்பீர்கள். சாதனை செய்வீர்கள்.
ரோகிணி: முன்னேற்றத்திற்கான புதிய வழியை கண்டுபிடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: உங்களது சிந்தனைகளை இன்று செயலாக்குவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள்
திருவாதிரை: நீண்ட நாள் கனவுகள் இன்று எதிர்பாரத வகையில் நிறைவேறும்.
புனர்பூசம் 1,2,3: பிறருடன் பேசும் போது நிதானத்தை கையாளவும்.

கடகம்: புனர்பூசம் 4: உங்களுக்கு நம்பிக்கை தரும் விஷயங்கள் இன்று நடைபெறும்.
பூசம்: கடந்த கால கவலைகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும்.
ஆயில்யம்: சில நல்ல முடிவுகள் இன்று எடுப்பீர்கள். நிதி நிலை சீராகும்.

சிம்மம்: மகம்: நீண்ட காலம் உழைத்ததற்கான பலன் இன்று கிடைக்கும்.
பூரம்: பயணத்தால் மகிழ்ச்சியும், உடல் சோர்வும் ஏற்படும்.
உத்திரம்1: வேலை கிடைப்பதற்கான முயற்சியைத் தீவிரப்படுத்துவீர்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4: நண்பர், உறவினர்களின் அருமையை உணர்வீர்கள்
அஸ்தம்: புதிய நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வரவு சிறிது உயரும்.
சித்திரை 1,2: பணியாளர்களுக்கு திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

துலாம்: சித்திரை 3,4: உழைப்பால் உயருவீர்கள். வீண் வம்புகளால் வந்த பிரச்னைகள் தீரும்.
சுவாதி: வாக்குவாதங்களால் உண்டான மன உளைச்சல் நீங்கும்.
விசாகம்1,2,3: பிறருடன் விட்டுக்கொடுத்து சென்று பிரச்னையில் இருந்து வெளிவருவீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: முன்பிருந்த கசப்பான அனுபவம், விரக்தி உணர்வும் உங்களைவிட்டு நீங்கும்.
அனுஷம் : பிறருடன் கனிவாக பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.
கேட்டை : அனுபவ அறிவு வெளிப்படும். மன உறுதியுடன் இருப்பீர்கள்.

தனுசு: மூலம்: குடும்பத்தில் கலகலப்பான உரையாடலால் வீடு களைகட்டும்.
பூராடம்: வேலை சம்மந்தமாக அலைச்சல், அதிருப்பதி வந்து நீங்கும்
உத்திராடம்1: பணியிடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். பேச்சில் கவனமாயிருங்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
திருவோணம் : உடல்ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்சாகமான நாள்.
அவிட்டம் 1,2: தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
சதயம்: நீங்கள் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் தாமதமாகும்.
பூரட்டாதி 1,2,3: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: சில விஷயங்களில் இறங்கி வர வேண்டியிருக்கலாம்.
உத்திரட்டாதி: குடும்பத்தினருக்காக செலவுகள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரேவதி: முன்பு மனஸ்தாபம் ஏற்பட்ட நபருடன் மனம் விட்டுப்பேசி சரி செய்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்