இன்றைய ராசி பலன் 27.04.2022

மேஷம்: அசுவினி : பேச்சால் பிறரை கவர்வீர்கள். சொத்து பிரச்னை முடிவுக்கு வரும்.
பரணி : நீண்ட நாளாக தள்ளிப்போன செயல்கள் இன்று சாதகமாக முடியும்.
கார்த்திகை 1 : வெளிநாட்டு பயணம் குறித்து இன்று தீர்மானிப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 : மற்றவர்களால் நன்மை ஏற்படும். உற்சாகமான நாள்.
ரோகிணி : எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி இன்று வீடு தேடி வரும்.
மிருகசீரிடம் 1,2 : பாஸ்போர்ட், விசா கிடைக்கும். கலகலப்பு அதிகரிக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : சிறு சிறு சங்கடங்கள் நேர்ந்தாலும் சமாளிக்கும்படி இருக்கும்.
திருவாதிரை : பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
புனர்பூசம் 1,2,3 : பணியிடத்தில் பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்: புனர்பூசம் 4 : எதிர்பாராத நன்மை வரும். தந்தையால் மகிழ்ச்சி உண்டு.
பூசம் : உங்களை யாரேனும் தவறு செய்யத் துாண்டினால் அதை மறுக்கவும்.
ஆயில்யம் : எங்கும் எதிலும் கவனம் தேவை. அதிகம் பேச வேண்டாம்

சிம்மம்: மகம் : வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும். உங்களின் அழகு கூடும்.
பூரம் : பொழுதுபோக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். மகிழ்ச்சி கூடும்.
உத்திரம் 1 : மேற்படிப்பு பற்றித் தீர்மானிப்பீர்கள். சுபச்செலவு உண்டு

கன்னி: உத்திரம் 2,3,4 : பெற்றோருக்கு தொழிலில் நல்ல திருப்பம் ஏற்படும்
அஸ்தம் : பணியிடத்தில் பொறுப்பான பதவி உங்களைத்தேடி வரும்.
சித்திரை 1,2: தொழிலில் லாபம் அதிகரிப்பதால் செயலில் மெத்தனம் வேண்டாம்.

துலாம்: சித்திரை 3,4 : அறிமுகம் இல்லாத நட்பால் நன்மையும் லாபமும் ஏற்படும்.
சுவாதி : நண்பரால் உங்களுக்கும், உங்களால் அவருக்கும் நலம் விளையும்.
விசாகம் 1,2,3 : இன்று மனதில் மகிழ்ச்சியும் குதுாகலமும் காணப்படும்.

விருச்சிகம்: விசாகம் 4 : தந்தை வழி உறவினர் மூலம் நன்மை நிகழும் நாள்.
அனுஷம் : சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கேட்டை : கடந்த சில நாளாக முயற்சித்து வந்த செயல் இன்று கைகூடும்.

தனுசு: மூலம் : பிறரிடம் இருந்து புதிய செயல்களை கற்றுக்கொள்வீர்கள்.
பூராடம் : உங்களால் நன்மை அடைந்தோர் நன்றி பாராட்டுவர்
உத்திராடம் 1 : புதிய வீடு வாங்குவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

மகரம்: உத்திராடம் 2,3,4 : உடல் நலனில் கவனம் தேவை. தடைகளைச் சமாளிப்பீர்கள்.
திருவோணம் : பணியாளர்களுக்கு பதவி உயர்வு உண்டு. மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2 : எதிலும் தடை இருந்தாலும் முடிவில் வெற்றி உண்டாகும்.

கும்பம்: அவிட்டம் 3,4 : குடும்பத்தில் அமைதியை கையாளுவீர்கள். நிம்மதி கூடும்.
சதயம் : கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு பெருமையும், பாராட்டும் கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3 : நண்பர் மூலம் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும் நாள்.

மீனம்: பூரட்டாதி 4 : பணியிடத்தில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்வீர்கள்.
உத்திரட்டாதி : தாயாரின் ஆசியைப் பெறுவீர்கள். தெய்வ பலம் கூடும்.
ரேவதி: குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். நிம்மதி காணும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்