இன்றைய ராசி பலன் 22.02.2022

மேஷம்: அசுவினி: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.
பரணி: வாழ்க்கைத்துணைக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் மூத்தவர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திருப்திகரமான நிகழ்வுகளால் மனதில் சந்தோஷம் நிலவும்.
ரோகிணி: புதிய விஷயத்தை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: உங்களுடைய சாதுர்யமான பேச்சினால் வருமானம் உயரும்.
திருவாதிரை: தந்தை வழி உறவினருடன் இருந்த மனஸ்தாபம் அகலும்.
புனர்பூசம் 1,2,3: இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

கடகம்: புனர்பூசம் 4: பணி மாற்றம் குறித்த எண்ணம் இருந்தால் அதை தள்ளிப்போடுங்கள்.
பூசம்: நெருங்கிய உறவினர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம்.
ஆயில்யம்: பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

சிம்மம்: மகம்: உறவினர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்க நீங்கள் காரணமாவீர்கள்.
பூரம்: மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும்.
உத்திரம் 1: முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். குதுாகலமான நாள்.

கன்னி: உத்திரம் 2,3,4: பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
அஸ்தம்: நிம்மதியான நாள். வெற்றியால் சந்தோஷம் உண்டாகும்.
சித்திரை 1,2: சொத்து சம்மந்தமாக நீங்கள் மத்யஸ்தம் செய்வீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: அரசு வகையில் ஆதரவு உண்டு. கலைகளில் தேர்ச்சி ஏற்படும்.
சுவாதி: வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிச்சுமை குறையும்.
விசாகம் 1,2,3: நீண்ட கால எண்ணம் ஒன்று நிறைவேறி மகிழ்விக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: வயிற்று சம்மந்தமான உபாதைகள் தீரும். பிரச்னைகள் குறையும்.
அனுஷம்: குறிக்கோளை நோக்கிச் செல்வீர்கள். பரபரப்பான நாள்.
கேட்டை: மகிழ்ச்சியான நாள். உங்களின் நீண்ட கால எண்ணம் ஒன்று பலிக்கும்.

தனுசு: மூலம்: விரயங்கள் குறையும். விழிப்புணர்வோடு செயல்படுவீர்கள்.
பூராடம்: உறவினர்களிடம் அதிகம் நெருங்காமல் இருப்பது நல்லது.
உத்திராடம் 1: எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்ய வேண்டிவரும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: சகபணியாளர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும்.
திருவோணம்: குடும்பத்தினரை புரிந்து கொண்டு செயல்பட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: சக பணியாளர்களிடம் வெறுப்பின்றி செயல்படுங்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4: மனசாட்சியின்படி செயல்பட்டு நிம்மதி காண்பீர்கள்.
சதயம்: கடன் பிரச்னை தீரும். தந்தையின் உடல்நலம் மேம்படும்.
பூரட்டாதி 1,2,3: நிலுவைப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: பணியாளர்களுக்கு இருந்து வந்த சிரமம் இன்று குறையும்.
உத்திரட்டாதி: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரேவதி: மின்னணு சாதனங்களால் தொல்லை ஏற்படும். எதிர்பாராத செலவு வந்து நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்