இன்றைய ராசி பலன் 19.01.2022

மேஷம்: அசுவினி: உங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வாய்ப்பு இன்று கிடைக்கும்.
பரணி: மதியத்திற்கு மேல் நல்ல செய்தி கிடைத்து மகிழ்விக்கும்.
கார்த்திகை 1: நண்பர் ஒருவருக்கு உதவுவதற்கு செலவு செய்ய நேரிடும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: செலவு ஒன்றால் மகிழ்ச்சி வரும். ஆரோக்கியம் சிறக்கும்.
ரோகிணி: நண்பர்கள் மூலம் பணவரவு உண்டு. கவலை தீரும்.
மிருகசீரிடம் 1,2: சாதுர்யமாக செயல்பட்டு மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
திருவாதிரை: சிலருக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
புனர்பூசம் 1,2,3: தந்தையின் அன்பும், ஆதரவும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்: புனர்பூசம் 4: மற்றவர் பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்கவும்.
பூசம்: சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும்
ஆயில்யம்: குடும்பத்தில் ஒற்றுமையும் குதுாகலமும் உண்டாகும்.

சிம்மம்: மகம்: உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும்.
பூரம்: பணியிடத்தில் நன்மை உண்டாகும். பங்குச்சந்தை லாபம் தரும்.
உத்திரம் 1: அதிகாரிகள் மூலம் நன்மை காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: உத்திரம் 2,3,4: சகோதரர்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
அஸ்தம்: வாழ்க்கைத்துணை மூலம் ஏற்பட்ட மனஅழுத்தம் குறையும்.
சித்திரை 1,2: மகனால் நன்மை காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்: சித்திரை 3,4: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உழைப்பு வெற்றி தரும்.
சுவாதி: வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வரும்.
விசாகம் 1,2,3: பேச்சில் கடுமை காட்டாமல் கவனமாக பேசுவது நல்லது.

விருச்சிகம்: விசாகம் 4: கூடுதலாக உழைத்தாலும் பாராட்டு பெற கால தாமதமாகும்.
அனுஷம்: சிறு சிறு சங்கடங்களும், வீண் செலவுகளும் இன்று முடிவுக்கு வரும்.
கேட்டை: முன்பு செய்த பயணங்களால் இன்றைக்கு ஆதாயம் உண்டாகும்.

தனுசு: மூலம்: வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
பூராடம்: பிறரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடவேண்டாம்.
உத்திராடம் 1: பழி தரக்கூடிய தீய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பால் அனுகூலம் உண்டாகும். சிறு தடைகள் இருக்கும்.
திருவோணம்: தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: எதிலும் தாமதப்போக்கு இருந்தாலும் மனம் தளர வேண்டாம்.

கும்பம்: அவிட்டம் 3,4: தந்தையின் புதிய முயற்சிகளுக்கு துணை நிற்பீர்கள்.
சதயம்: உங்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: தாய்மாமன் வழியில் ஆதாயம் ஒன்று உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4: புதிய கலையை கற்பீர்கள். நண்பருக்கு நன்மை வரும்.
உத்திரட்டாதி: எதிர்பாலினத்தவர் உங்களுக்கு உதவி செய்வார்.
ரேவதி: மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்