இன்றைய ராசி பலன் 18.06.2022

மேஷம் : அசுவினி : உங்கள் செயலில் இழுபறி உண்டானாலும் பிறகு வெற்றியைக் காண்பீர்கள்.
பரணி : தடைகள் விலகும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
கார்த்திகை 1 : எதிர்ப்புகள் விலகும் நாள். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.விழிப்புணர்வு தேவை.
ரோகிணி : எதிர்பார்த்த செயலில் தடை ஏற்பட்டு பின்பு சரியாகும் நாள்.
மிருகசீரிடம் 1, 2 : யாரையும் நம்பி எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : தம்பதிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். நிம்மதி அடைவீர்கள்.
திருவாதிரை : குடும்ப நலனில் அக்கறை உண்டாகும். நிதி நிலை சீராகும் .
புனர்பூசம் 1, 2, 3 : நண்பர்களால் நன்மை ஏற்படும்.தொழில் உத்தியோகம் மேம்படும்.

கடகம்: புனர்பூசம் 4 : தொழிலில் மேற்கொண்ட முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்.
பூசம் : பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
ஆயில்யம் : துணிச்சலாக நினைத்ததை செயல்படுத்துவீர்கள்.புத்துணர்வு கூடும் நாள்.

சிம்மம் : மகம் : முயற்சிகளில் உள்ள தடைகளையும் தாண்டி நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
பூரம் : உங்கள் வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற ஆதாயத்தை இன்று அடைவீர்கள்.
உத்திரம் 1 : உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை இன்று மேலோங்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பலனை அடைவீர்கள்.
அஸ்தம் : குடும்ப முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 1, 2 : தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். அமைதி தேவை.

துலாம்: சித்திரை 3, 4 : நண்பர்கள் வழியே நன்மை அடைவீர்கள். மகிழ்ச்சி கூடும் நாள்.
சுவாதி : தொழிலில் உங்கள் தீவிர முயற்சியால் லாபம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: சகோதரரால் இன்று நன்மை காண்பீர்கள். செயலிலுள்ள மந்த நிலை மாறும்.

விருச்சிகம் : விசாகம் 4 : குடும்பத்தில் இருந்து வந்த சங்கடம் விலகும். பிள்ளைகள் வழியே மகிழ்ச்சி ஏற்படும்.
அனுஷம் : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் செயல்களில் லாபம் உண்டு.
கேட்டை : குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம், உத்தியோக முயற்சிகள் வெற்றியாகும்.

தனுசு : மூலம் : மனதில் இனம்புரியாத குழப்பம் மேலோங்கும்.நிம்மதி தேவைப்படும் நாள்.
பூராடம் : உங்கள் செயல்பாடுகளை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
உத்திராடம் 1 : நினைத்த செயலை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நிதி நிலை சீராகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : எதிர்பாராத செலவு ஏற்படும். பொருளாதாரத்தில் கவனம் தேவை.
திருவோணம் : தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். முன்னேற்றம் காணும் நாள்.
அவிட்டம் 1, 2 : நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய நாள். விழிப்புணர்வு தேவை.

கும்பம்: அவிட்டம் 3, 4: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வந்து சேரும்.
சதயம் : தொழிலில் இன்று வருமானம் அதிகரிக்கும். பிறரால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உங்கள் செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம் : பூரட்டாதி 4 : உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.நிம்மதி ஏற்படும் நாள்.
உத்திரட்டாதி : புதிய வேலை எதிர்பார்ப்பவருக்கு நல்ல தகவல் வரும்.
ரேவதி : வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பேச்சில் கவனம் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்