இன்றைய ராசி பலன் 17.06.2022

மேஷம் : அசுவினி : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்ப்புகள் தலைதுாக்கும்.
பரணி : பயணத்தில் கவனம் தேவை. அடுத்தவரை நம்பி செயல்படுவதில் சங்கடம் உண்டாகும்.
கார்த்திகை 1 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் இழுபறியான நிலை ஏற்படும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : மனதிற்கினிய சம்பவங்களால் மகிழ்ச்சியான நிலையை அடைவீர்கள்.
ரோகிணி : நண்பர்கள் வழியே எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்த்த லாபங்களால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை உண்டாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் தீரும். விஐபிகளின் ஆதரவு உண்டாகும்.
திருவாதிரை : பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : நீண்டநாள் திட்டங்களில் ஒன்று நிறைவேறி மனம் மகிழ்வீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4 : செயல்களில் தடைகள் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள்.
பூசம்: தொழில் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். இழுபறியான நாள்.
ஆயில்யம் குலதெய்வ அருளால் நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி ஏற்படும்.

சிம்மம் : மகம்: அரசு வழியே சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
பூரம்: யோசித்து செயல்படுவதின் வழியே நெருக்கடிகளை சமாளிக்க முடியும்.
உத்திரம் 1: தாய்வழி உறவுகளால் நன்மைகளைக் காண்பீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: குடும்பத்தினரின் எண்ணத்திற்கு மதிப்பளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம்: எதிர்பார்த்த ஆதாயங்களால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகி மகிழ்வீர்கள்.
சித்திரை 1, 2: உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். தடைபட்ட வரவுகள் உங்கள் கைக்கு வரும்.

துலாம்: சித்திரை 3, 4: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். முயற்சிகள் வெற்றியாகும்.
சுவாதி: நெருக்கடிகளில்இருந்து மீள்வதற்காக புதிய வழிமுறைகளைப் பின்பற்றுவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் அறிவாற்றலால் சங்கடங்களில் இருந்து இன்று மீள்வீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும். வாக்கு வன்மையால் நினைத்ததை அடைவீர்கள்.
அனுஷம்: உங்கள் கவனக்குறைவால் சில இழப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
கேட்டை: இறை அருளால் நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றியைக் காண்பீர்கள்

தனுசு: மூலம் எதிர்பாராத செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாக நேரும். கவனம் தேவை.
பூராடம்: முதலீடு செய்வதில் உங்கள் எண்ணம் செல்லும். இருப்பு கரையும்.
உத்திராடம் 1 : என்ன வந்தாலும் சமாளிக்க முடியும் என்ற தைரியம் உண்டாகும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த செயல் இன்று நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவோணம் : தொழிலில் இருந்த தடைகள் விலகும். உங்கள் சாமர்த்தியம் வெளிப்படும் நாள்.
அவிட்டம் 1, 2 : வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : கடினமான வேலைகளையும் இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள்.
சதயம் : உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : வேலை விஷயமாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

மீனம் : பூரட்டாதி 4 : உங்கள் செயல்களில் இழுபறி உண்டானாலும் நினைத்ததை சாதிப்பீர்கள்.
உத்திரட்டாதி : கடுமையான உங்கள் முயற்சிக்கு இன்று வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டமான நாள்.
ரேவதி : மற்றவர்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்