இன்றைய ராசி பலன் 16.10.2021

மேஷம்: அசுவினி: இலக்கை நோக்கி முன்பைவிட வேகமாக முன்னேறுவீர்கள்.
பரணி: உங்களால் பயன் அடைந்தவர்கள் தக்க சமயத்தில் ஆதரிப்பர்.
கார்த்திகை 1: பழைய நண்பர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேறுவீர்கள். பய உணர்வு நீங்கும்.
ரோகிணி: எதிர்நோக்கியிருக்கும் சவால்களை முடித்து மகிழ்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: முன்பு கை நழுவிப்போன வெற்றியை அடைவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: மற்றவர் பிரச்னைகள் தீர உதவியாக இருப்பீர்கள்.
திருவாதிரை: முன்பு இருந்த குற்ற உணர்வு நீங்கும்படியாக நடப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: பிறரது விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால் ஜெயிப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: பேச்சினால் பிரச்னை வராமல் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
பூசம்: மற்றவர் மனம் நோகும்படியான பேச்சோ, செயலோ வேண்டாம்.
ஆயில்யம்: புதிய சாதனை ஒன்றால் மற்றவர்களுக்கு வியப்பூட்டுவீர்கள்.

சிம்மம்: மகம்: மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.
பூரம்: மனு செய்திருந்த கடன் தொகை சுலபமாகக் கிடைக்கும்.
உத்திரம் 1: வாக்கு வன்மையால் ஜெயித்து நன்மை ஒன்றை அடைவீர்கள்.

சிம்மம்: மகம்: மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்கும்.
பூரம்: மனு செய்திருந்த கடன் தொகை சுலபமாகக் கிடைக்கும்.
உத்திரம் 1: வாக்கு வன்மையால் ஜெயித்து நன்மை ஒன்றை அடைவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: நண்பர்கள் இடையே வெளி நபர்களால் ஏற்பட்ட குழப்பம் தீரும்.
சுவாதி: சுபநிகழ்வு தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடக்கூடும்
விசாகம் 1,2,3: இளைஞர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: தேவையற்ற கோபங்கள் குறையும். வெற்றி வாய்ப்பு கூடும்.
அனுஷம்: அலுவலகத்தில் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். உழைப்பு கூடும்.
கேட்டை: பொது விவகாரத்தில் ஈடுபட்டு புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

தனுசு: மூலம்: சாதுர்யமாக செயல்பட்டு சிரமங்களில் இருந்து மீளுவீர்கள்.
பூராடம்: தவறானவர்களின் ஆலோசனைகளை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.
உத்திராடம் 1: திட்டமிட்ட பயணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படலாம்.

மகரம்: உத்திராடம் 2,3,4: சிறு தவறால் முன்னேற்றம் தாமதமாவதற்கு வாய்ப்புள்ளது.
திருவோணம்: புதியவர்கள் நட்பு பற்றி சற்று கவனமாக இருப்பது நல்லது.
அவிட்டம் 1,2: பெண்கள் குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வார்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4: கவனத்துடன் செயல்பட்டால் சுலபமாக வெற்றி பெறலாம்.
சதயம்: கலவையான பலன்கள் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உதவும்.
பூரட்டாதி 1,2,3: தடைகளையும், தாமதங்களையும் விடாமுயற்சியால் வெல்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: புதிய வாகனம் வாங்குவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: உடல் ஆரோக்கியம் பற்றி இருந்து வந்த கவலைகள் நீங்கும்.
ரேவதி: சிறு பயணம் வெற்றி தரும். புதிய துறையில் ஆர்வம் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்