இன்றைய ராசி பலன் 16.06.2022

மேஷம்: அசுவினி : இன்று உங்கள் செயலில் கவனமுடன் செயல்படவும். விழிப்புணர்வு தேவை.
பரணி : குழப்பங்கள் வந்து மறையும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
கார்த்திகை 1 : எதிர்பாராத சிரமங்களை ஏற்படும். எச்சரிக்கை அவசியம்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : நண்பர்கள் வழியே லாபம் அடைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை விலகும். ஆதாயம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் லாபம் உண்டாகும். எதிர்பாராத நன்மை அடைவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : இன்று அரசு வகையில் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறும்.
திருவாதிரை : மற்றவரால் மூலம் புதிய அனுபவம் ஒன்றை பெறுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : நேற்றைய பிரச்னை ஒரு முடிவிற்கு வரும். நிம்மதி காணும் நாள்.

கடகம்: புனர்பூசம் 4 : உங்களுடைய முயற்சி பலிதமாகும். நல்லவர்களின் ஆதரவு உண்டாகும்.
பூசம் : பணியிடத்தில் எதிர்பார்த்திருந்த ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள்.
ஆயில்யம் : உங்களோடு இருப்பவர்களில் நல்லவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

சிம்மம்: மகம் : பயணங்களில் அலைச்சல் உண்டானாலும் அதனால் லாபம் உண்டு.
பூரம் : உறவினர் வருகையால் சுபச்செலவு உண்டாகும்.
உத்திரம் 1: தொழிலில் இருந்த தடை விலகும். நிதி நிலை சீராகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம் : அரசு வழியில் எதிர்பார்த்த செயலில் இன்று அனுகூலம் அடைவீர்கள்.
சித்திரை 1, 2 : புதிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.நினைத்ததை அடையும் நாள்.

துலாம்: சித்திரை 3, 4 : பணியிடத்தில் நேற்று இருந்த சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள்.
சுவாதி : பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உங்கள் முயற்சிக்கு பலன் உண்டு.
விசாகம் 1, 2, 3 : எதிர்பார்த்த செயலில் லாபம் காண்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.

துலாம்: சித்திரை 3, 4 : பணியிடத்தில் நேற்று இருந்த சோர்வு விலகி உற்சாகமாக செயல்படுவீர்கள்.
சுவாதி : பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உங்கள் முயற்சிக்கு பலன் உண்டு.
விசாகம் 1, 2, 3 : எதிர்பார்த்த செயலில் லாபம் காண்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.

விருச்சிகம்: விசாகம் 4: பேச்சிலும், செயலிலும் கவனம் தேவை. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
அனுஷம்: உங்கள் வேலையில் கூடுதல் கவனம் தேவை. எதிரிகளால் தொல்லை உண்டு.
கேட்டை: தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். சங்கடம் தோன்றி மறையும்.

தனுசு: மூலம் : சுபச்செலவு அதிகரிக்கும். அதற்கேற்ப வரவுகளும் வந்து சேரும்.
பூராடம் : புதிய முயற்சி கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.
உத்திராடம் 1 : ஒரு சிலரின் விமர்சனத்தால் மன அழுத்தம் அடைய வேண்டாம்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : நினைத்தது நிறைவேறும். உங்களுக்கு வேண்டியதை இன்று அடைவீர்கள்.
திருவோணம் : பழைய பிரச்னைக்கு இன்று முடிவு காண்பீர்கள். நிம்மதியான நாள்.
அவிட்டம் 1, 2 : திடீர் வருமானம் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : உறவினர் ஒருவரால் நன்மை ஒன்றை அடைவீர்கள்.
சதயம் : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4 : உங்கள் முயற்சி வெற்றி அடையும். குடும்பத்தில் பெருமிதம் கொள்வார்கள்.
உத்திரட்டாதி : உத்தியோகத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். மகிழ்ச்சி கூடும்.
ரேவதி : வேலையில் இழுபறி உண்டானாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்