இன்றைய ராசி பலன் 16.04.2022

மேஷம்: அசுவினி : எதிர்பாராத சுபநிகழ்ச்சியால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
பரணி : இன்று நீங்கள் உறவினர் ஒருவருக்கு உதவிகரமாய் இருப்பீர்கள்.
கார்த்திகை 1 : நண்பருடன் பகையை மறந்து இணக்கமாக செயலில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4 : மகிழ்ச்சி தரும் செயலில் இன்று ஈடுபடுவீர்கள்.
ரோகிணி : பங்குச்சந்தையில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிடம் 1,2 : மற்றவர்கள் மீது கருணை ஏற்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : இன்று கடன் பாக்கிகளை முயன்று அதிகமாக வசூலிப்பீர்கள்.
திருவாதிரை : தொழிலில் முன்பு செய்த முதலீட்டால் நல்ல லாபம் கிடைக்கும்
புனர்பூசம்1,2,3 : முயற்சியால் முன்னேறுவீர்கள். நல்லெண்ணம் மேலோங்கும்.

கடகம்: புனர்பூசம் 4 : குடும்பத்தாரின் ஆசையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூசம் : குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். நிம்மதி கூடும்.
ஆயில்யம் : நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிப்பீர்கள்.

சிம்மம்: மகம் : வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
பூரம் : உங்கள் சேவையைப் பாராட்டுபவர்களை சந்திப்பீர்கள்.
உத்திரம் 1 : அலைச்சல் அதிகரித்தாலும் மகிழ்ச்சி கூடும் நாள்.

கன்னி: உத்திரம் 2,3,4 : முயற்சியில் தடை ஏற்பட்டாலும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
அஸ்தம் : யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். அதுவே உங்களுக்கு நல்லது.
சித்திரை 1,2 : உறவினர், நண்பர்களால் செலவுகள் ஏற்படலாம்.

துலாம்: சித்திரை 3,4 : நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மை அடைவீர்கள்.
சுவாதி: தடைகள் விலகிப் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்
விசாகம் 1,2,3 : பேச்சில் கவர்ச்சி கூடுவதால் உங்களின் புகழ் கூடும்.

விருச்சிகம்: விசாகம் 4 : ஆரோக்கியமான விவாதங்களில் உங்களின் அறிவாற்றல் வெளிப்படும்.
அனுஷம் : பல நாள் பிரச்னை தீர தகுந்த யுக்தியை கையாளுவீர்கள்.
கேட்டை : கம்பீரம் அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி கூடும்.

தனுசு: மூலம் : கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஅழுத்தம் குறையும்.
பூராடம் : சுபநிகழ்ச்சி நடத்தும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
உத்திராடம்1 : மற்றவர்களிடையே உங்கள் பெருமை பரவும்.

மகரம்: உத்திராடம் 2,3,4 : உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
திருவோணம் : மற்றவர்களைத் திருப்தி செய்ய முயற்சி செய்வீர்கள்.
அவிட்டம்1,2 : இன்று பிரச்னைகளை திறமையுடன் சமாளிப்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4 : அலுவலகத்தில் இருந்து உற்சாகம் அளிக்கும் செய்தி வரும்.
சதயம் : பிரபலமானவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள்.
பூரட்டாதி1,2,3 : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். நிம்மதி அடைவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4 : கோபத்தைத் தவிர்த்து நன்மை காணுங்கள். மகிழ்ச்சி கூடும்.
உத்திரட்டாதி : அலுவலகத்தில் அமைதியாக பணி செய்யுங்கள். வம்பு வேண்டாம்.
ரேவதி : அலைச்சல் நன்மை தரும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்