இன்றைய ராசி பலன் 14.05.2022

மேஷம்: அசுவினி : நட்புகளால் ஆதாயம் காண்பீர்கள். உற்சாகமான நாள்.
பரணி : திட்டமிட்டு செயல்படும் ஒன்றில் வெற்றி உண்டாகும்.
கார்த்திகை 1: உறவினர் ஒருவருடன் இருந்த மனகசப்பு விலகி ஒன்று சேர்வீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : வீட்டில் இருந்த சங்கடம் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்தது வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2 : எதிர்பார்த்திருந்த லாபகரமான தகவல் இன்று வந்து சேரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : முக்கியப்பணி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
திருவாதிரை : நேற்றிருந்த மன அழுத்தம் விலகுவதால் தைரியம் கூடும்.
புனர்பூசம் 1, 2, 3 : இழுபறியாக இருந்த செயல் தீவிர முயற்சிக்கு பிறகு முடிவு பெறும்.

கடகம்: புனர்பூசம் 4 : மனதிற்கினிய நிகழ்ச்சி நடைபெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பூசம் : பணியிடத்தில் உண்டான பிரச்னை மறையும். நிம்மதி காண்பீர்கள்.
ஆயில்யம் : வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: மகம் : வெளிவட்டாரத்தில் மதிப்பும்,மரியாதையும் கூடும். நட்பு வட்டம் விரியும்.
பூரம் : எதிர்பாராத வருமானத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் 1 : நினைத்த செயலில் வெற்றி உண்டாகி உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும்.
அஸ்தம் : திடீர் என்று ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.
சித்திரை 1, 2 : தொழிலில் புதிய நெருக்கடி உண்டாகலாம். மன அழுத்தம் ஏற்படும்.

துலாம்: சித்திரை 3, 4 : நேற்றைய இழுபறியான ஒரு வேலை இன்று முடிவிற்கு வரும்.
சுவாதி : இன்று குழப்பம் உண்டாகி செயலில் தடுமாற்றத்தை காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: பிரச்னைகளால் உணர்ச்சி வசப்படக்கூடிய நிலை உண்டாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 : திடீர் செலவு ஏற்பட்டு உங்களை திண்டாட்டத்தில் விடும்.
அனுஷம் : உங்கள் கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள்.
கேட்டை : பழைய கடன்களை அடைப்பீர்கள். நிம்மதியான நாள்.

தனுசு: மூலம் : பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கான மரியாதை ஏற்படும்.
பூராடம் : தொழிலில் லாபகரமான போக்கு ஏற்பட்டு வரவு அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : ஆன்மிகத்தில் ஆர்வம் கூடும். கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் முதலீடு செய்வதால் லாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். மகிழ்ச்சி காண்பீர்கள்.
அவிட்டம் 1, 2 : எதிர்காலம் குறித்த பயம் வந்து போகும். மனஅமைதி தேவை.

கும்பம்: அவிட்டம் 3, 4: இழுபறிகளுக்குப் பின் உங்கள் முயற்சி நிறைவேறும்.
சதயம் : கடந்த இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும்.
பூரட்டாதி 1, 2, 3 ; உறவினர் ஒருவரால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4 : வெளி இடங்களில் மதிப்பு,மரியாதையை குறைத்துக்கொள்ளாதீர்கள்
உத்திரட்டாதி : பணியிடத்தில் மேலதிகாரியால் நெருக்கடி உண்டாகும்.
ரேவதி : உங்கள் செயல்களில் தடை ஏற்பட்டு பின்னர் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்