இன்றைய ராசி பலன் 11.10.2021

மேஷம்: அசுவினி: பொறுமைக்குப் பரிசாக நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
பரணி: சுபவிரயங்கள் இன்று ஏற்படும். உங்களின் சேமிப்பு உயரும்.
கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் சிறு தொல்லை ஏற்பட்டு சரியாகும்.

மேஷம்: அசுவினி: பொறுமைக்குப் பரிசாக நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
பரணி: சுபவிரயங்கள் இன்று ஏற்படும். உங்களின் சேமிப்பு உயரும்.
கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் சிறு தொல்லை ஏற்பட்டு சரியாகும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: தாயின் உடல் நலம் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் அகலும்.
திருவாதிரை: எதிர்பார்த்த விஷயங்கள் எளிதில் நிறைவேறும். மகிழ்வான நாள்.
புனர்பூசம் 1,2,3: அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் சுபவிஷயம் நடைபெறும்.

கடகம்: புனர்பூசம் 4: நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். கவலை ஒன்று தீரும்.
பூசம்: உறவினர் ஒருவரின் அவசரச் செயலால் ஏற்பட்டிருந்த பகை அகலும்.
ஆயில்யம்: வழக்கு ஒன்று சாதகமான திசையை நோக்கிச் செல்லும்.

சிம்மம்: மகம்: உங்களை விட்டு விலகிய ஒருவர் மறுபடியும் ஒன்று சேர முயற்சிப்பார்.
பூரம்: பொதுவாழ்வில் உங்களுக்கு புதிய அந்தஸ்து கிடைக்கும்.
உத்திரம் 1: நிலம், வீடு சேர்க்கை உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும்.

கன்னி: உத்திரம் 2,3,4: குடும்பத்தில் ஒருவரின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்தம்: சகோதர, சகோதரிகளின் கவலை உங்களால் தீர்ந்து நிம்மதி வரும்.
சித்திரை 1,2: காத்திருப்போருக்கு இன்று திருமண வாய்ப்புகள் கைகூடும்.

துலாம்: சித்திரை 3,4: பணியிடத்தில் சோம்பல் காரணமாக இருந்த தொய்வு அகலும்.
சுவாதி: அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள குறுக்கு வழி வேண்டாம்.
விசாகம் 1,2,3: பயணங்கள் அதிகரிக்கும். திட்டம் தீட்டுவதில் கவனம் தேவை

விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிட்டு செய்யும் வேலை ஒன்று வெற்றி அளிக்கும்.
அனுஷம்: வாழ்க்கைத்துணையின் மனம் அறிந்து செயல்பட்டு மகிழ்வீரகள்.
கேட்டை: இன்று சிறு பயணம் ஒன்று மேற்கொள்ளத் தீர்மானிப்பீர்கள்.

தனுசு: மூலம்: குடும்பத்தினர் இடையே பாசமும், நேசமும் அதிகரிக்கும்.
பூராடம்: தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்திராடம் 1: விலை உயர்ந்த பொருளை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது.
திருவோணம்: சம்பள உயர்வும், சலுகைகளும் பெற முயற்சிப்பீர்கள்.
அவிட்டம் 1,2: திட்டமிட்ட விஷயத்தில் வெற்றி கிடைக்க முயற்சி தேவை.

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்களாக முன்வந்து வழக்குப் போட வேண்டாம்.
சதயம்: புதிய விஷயம் ஒன்றை கற்றுக் கொண்டு பலன் அடைவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: தீய விஷயங்களில் கவனம் செலுத்தாமல் கவனமாக இருங்கள்.

மீனம்: பூரட்டாதி 4: புதிய வேலைக்கு முயற்சிப்பதை விட இருப்பதை தக்க வைத்துக்கொள்ளவும்.
உத்திரட்டாதி: இரண்டு வகை வருமானங்கள் வரும். சகோதரிகள் நன்மை செய்வர்.
ரேவதி: வருமானத்தைப் பெருக்கும் எண்ணம் தோன்றி வெற்றி அடைவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்