இன்றைய ராசி பலன் 10.05.2022

மேஷம்: அசுவினி : நீங்கள் எதிர்பார்த்த செயல் ஒன்று இன்று வெற்றியாகும்.
பரணி : நீண்ட இழுபறிக்குப்பின் உங்கள் முயற்சி தடையில்லாமல் நடைபெறும்.
கார்த்திகை 1 : இதுவரை தடையாக இருந்த செயல் இன்று நிறைவடையும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : கல்வி சம்பந்தமான முயற்சி பயனளிக்கும். நட்பு வட்டம் விரியும்.
ரோகிணி : நேற்று வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிடம் 1, 2 : அரசு வழி நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.மன அழுத்தம் ஏற்படும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : உறவினர்கள் உதவியால் நேற்றைய பணிகளை செய்து முடிப்பீர்கள்.
திருவாதிரை : தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.நிதி நிலை சீராகும்.

கடகம்: புனர்பூசம் 4 : புதியவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
பூசம் : முயற்சியில் தடைகள் உண்டாகி பின்னர் சரியாகும்.பேச்சை குறைப்பீர்கள்.
ஆயில்யம் : குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக சில நற்செயல்களில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: மகம் : உங்கள் மனம் மகிழும்படியான சம்பவங்கள் இன்று நடைபெறும்.
பூரம் : நம்பிக்கையுடன் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
உத்திரம் 1 : நினைத்ததை அடைந்து உற்சாகம் காண்பீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும்.
அஸ்தம் : பிறரால் மதிக்கப்படுவீர்கள்.பெருமிதம் ஏற்படும் நாள்.
சித்திரை 1, 2 : தொழிலில் கூடுதல் கவனம் தேவை.நிம்மதியான நாள்.

துலாம்: சித்திரை 3, 4 : நேற்று தடைபட்டிருந்த வேலை இன்று நடந்தேறும்.
சுவாதி : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இன்று உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 : உங்களுக்கு சிலரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

விருச்சிகம்: விசாகம் 4 : ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கோவிலுக்கு செல்வீர்கள்.
அனுஷம் : பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி இன்று கைகூடும்.

தனுசு: மூலம் : உங்கள் முயற்சி இழுபறியானாலும் இறுதியில் நிறைவடையும்.
பூராடம் : திட்டமிட்ட செயல்களில் வெற்றியைக் காண்பீர்கள்.
உத்திராடம் 1 : எதிர்ப்புகள் விலகி நன்மைகளை அடைவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : இன்று உங்கள் செயல்களில் தடைகளும் இழுபறியும் இருக்கும்.
திருவோணம் : கடுமையான முயற்சிக்குப்பின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பட பேச்சு வார்த்தை நடத்துவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : குடும்பத்திற்குள் மகிழ்ச்சி உண்டாகும்.நிதி நிலை சீராகும்.
சதயம் : துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உங்கள் செயல்களில் வெற்றிகளும் பாராட்டும் உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4 : உங்களின் விருப்பம் ஒன்று இன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி : எதிர்பார்த்த செயல் நடைபெறுவதால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரேவதி : உடல் ஆரோக்யம் மேம்படும். மகிழ்ச்சியான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்