இன்றைய ராசி பலன் 07.03.2022

மேஷம்: அசுவினி: குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயம் நிறைவேறும்
பரணி: பொறுமையுடன் எந்தவொரு விஷயங்களையும் அணுகி வெல்வீர்கள்.
கார்த்திகை 1: பணி பற்றிய திட்டம் நிறைவேறும். யாருக்கும் கடன் தர வேண்டாம்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: ஊக்கத்துடன் செயல்பட்டு நன்மை பெறுவதால் உற்சாகம் கூடும்.
ரோகிணி: கடன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். பணி சிறக்கும்
மிருகசீரிடம் 1,2: வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் சுமாராக இருக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத விஷயம் இன்று நடக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: குடும்பத்தினரின் ஆதரவு மன உற்சாகம் தரும்.
புனர்பூசம் 1,2,3: மனஅழுத்தம் ஏற்பட்டாலும் அதை சமயோஜிதமாக சமாளிப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: உடன் பிறந்தவர்களுக்கு ஏற்பட்ட சிறு சிரமத்தைத் தீர்ப்பீர்கள்.
பூசம்: பொறுமை மிக அவசியம். ஆர்வத்துடன் பிறருக்கு உதவுவீர்கள்.
ஆயில்யம்: தேவையான பணம் கைக்கு வருவதற்கு பலர் உதவுவார்கள்.

சிம்மம்: மகம்: நல்ல காரணத்தினால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
பூரம்: குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுகையில் கடுமை காட்ட வேண்டாம்.
உத்திரம் 1: தாய்வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி: உத்திரம் 2,3,4: குடும்பத்தினரை அனுசரித்து சென்று நன்மை காண்பீர்கள்.
அஸ்தம்: நீங்கள் முன்பு செய்த உதவிக்குப் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்.
சித்திரை 1,2: சுபச்செலவுக்கு வாய்ப்பு உண்டு என்பதால் அதற்கு தயாராக இருங்கள்.

துலாம்: சித்திரை 3,4: இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க இயலாது.
சுவாதி: அலைச்சல், செலவு ஏற்படும். உறவினரது செயலை இயல்பாக ஏற்பீர்கள்.
விசாகம் 1,2,3: சகோதர சகோதரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்னை தீரும்.

விருச்சிகம்: விசாகம் 4: சமீபத்தில் ஏற்பட்ட மனப்பக்குவத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
அனுஷம்: யாரிடமும் கடன் வாங்காதீர்கள். நண்பர்கள் உங்களிடம் ரகசியத்தை பகிர்ந்து கொள்வர்.
கேட்டை: சரிவுகளை சமாளித்து வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வீர்கள்.

தனுசு: மூலம்: எதிர்பாராத பணவரவு உண்டாகும். பெண்களால் சிறு தொல்லை வரும்.
பூராடம்: பெண்கள் தொடங்கும் முயற்சிகள் ஓரளவு வெற்றி தரும்.
உத்திராடம் 1: நன்மை சிறிதளவு தள்ளிப்போனாலும் வெற்றியாக முடியும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் முன்பு இழந்திருந்த நிம்மதி பிள்ளைகளால் கிடைக்கும்.
திருவோணம்: இதுவரை இருந்த பொருளாதார பிரச்னைகள் குறையும்.
அவிட்டம் 1,2: வீடு, பிளாட் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு திட்டம் நிறைவேறும்.

கும்பம்: அவிட்டம் 3,4: சமாளிக்கும்படியான சிறு செலவுகள் உண்டாகும்.
சதயம்: நீங்கள் மதிக்கும் மேலதிகாரிகளை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: மன சங்கடம் நீங்கும். முன்னேற்றம் அடைவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: அளவுக்கு அதிகமாக யாரிடமும் நெருங்கிப்பழக வேண்டாம்.
உத்திரட்டாதி: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த குழப்பம் ஒன்று தீரும்.
ரேவதி: புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். மனஅமைதி கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்