
மேஷம்: அசுவினி: எண்ணம் ஒன்று ஈடேறும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
பரணி: பணியாளர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதால் மனம் மகிழும்.
கார்த்திகை 1: பூமி சேர்க்கை உண்டு. சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பெண்கள் விரும்பிய விஷயங்கள் நிறைவேறும்.
ரோகிணி: இளைஞர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு வழி கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: சிக்கனத்தைக் கையாளுவீர்கள். மன நிறைவு ஏற்படும்.
மிதுனம் : மிருகசீரிடம், 3,4: பணியாளர்கள் வேலையை சிறிது சிரமப்பட்டு முடிப்பீர்கள்.
திருவாதிரை: பொறுமை தேவைப்படும் நாள். உடனடி உதவி கிடைக்காது.
புனர்பூசம்: 1,2,3: நண்பர்களின் செயல்கள் சற்று எரிச்சல் ஏற்படுத்தக்கூடும்.
கடகம்: புனர்பூசம்,4: நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதால் பிறரை கவர்வீர்கள்.
பூசம்: அலுவலகத்தில் வளைந்து கொடுத்துப் போய் வெல்வீர்கள்.
ஆயில்யம்: சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளித்து நிம்மதி அடைவீரகள்.
சிம்மம்: மகம்: சற்றும் எதிர்பாராத நபர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.
பூரம்: சகோதரர் குடும்பத்தில் சுபச்செய்தி உண்டு. வெற்றி அடைவீர்கள்.
உத்திரம்,1: அலுவலக வெற்றிக்குத் தீர்மானித்த விஷயங்கள் நிறைவேறும்.
கன்னி: உத்திரம்,2,3,4: நேர்மையான செயல் செய்து மன நிறைவடைவீர்கள்.
அஸ்தம்: அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
சித்திரை, 1,2: சமீப காலத்தில் ஏற்பட்ட மன வருத்தங்கள் விலகும்.
துலாம்: சித்திரை, 3,4: பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நிறைவேறும்.
சுவாதி: சிறுவயதில் பழகிய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.
விசாகம் 1,2,3: வியாபாரத்தல் சுமார் லாபம் உண்டு. கவலைகள் நீங்கும்.
விருச்சிகம்: விசாகம்,4: சான்றோர்களின் சந்திப்பு உங்களை மேலும் உயர்த்தும்.
அனுஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பயணம் மேற்கொள்வீர்கள்
கேட்டை:. எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
தனுசு: மூலம்: ரகசியங்களை வெளியில் சொல்வதை தவிர்ப்பது நல்லது
பூராடம்: விலை உயர்ந்த மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள்.
உத்திராடம்,1: வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
மகரம்: உத்திராடம்,2,3,4: யோசித்துச் செயல்பட வேண்டியவற்றில் அவசரம் வேண்டாம்.
திருவோணம்: கடந்த சில நாளாக இருந்த மனவருத்தங்கள் மறையும்.
அவிட்டம்,1,2: திட்டமிட்ட வேலையை முடிக்க முடியாமல் உணர்ச்சிகள் குறுக்கிடும்.
கும்பம்: அவிட்டம், 3,4: அலுவலகத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள்
சதயம்: தந்தையின் உடல்நலன் மேம்படும். திடீர் நட்பு உருவாகலாம்.
பூரட்டாதி,1,2,3: பணியிட சலசலப்பைப் புன்னகையுடன் சமாளிப்பீர்கள்.
மீனம்: பூரட்டாதி, 4: கடந்த சில நாளாக இருந்து வந்த ஆதங்கம் தீரும்.
உத்திரட்டாதி: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.
ரேவதி: எடுத்த முயற்சியில் நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.