
இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள் எரிபொருள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான சுகாதாரப் பணியாளர்கள் வரிசையில் நிற்பதைக் காணமுடிந்தது.
எனினும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லாததால், சுகாதார ஊழியர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
இதனால், குறித்த ஊழியர்கள் பணியாற்றும் மருத்துவமனைகளின் பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் வைத்தியர் அனுர விதாரண….