இன்று (24) நல்லூர் கந்தன் சித்திரத்தேர் வெள்ளோட்டம்

வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று (24) காலை 7 மணியளவில் இடம்பெற்றது.  

பெருமளவான பக்தர்கள் புடைசூழ சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்