இன்று (19) விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து 6 மீனவர்கள் மீட்பு!

மாத்தறை – டோண்ட்ரா கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு ஒன்றில் இருந்து 6 மீனவர்கள் இன்று (19) அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

படகு கப்பல் ஒன்றுடன் மோதி நேற்று (18) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த படகு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்