
நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று (05) காலை திறந்து வைக்கப்பட்டது.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இந்த கட்சிக்கு தலைமை தாங்குகின்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார்.