இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 2.23 வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்