இன்று தெரண லிட்டில் ஸ்டார் சீசன் – 11 மாபெரும் இறுதிப் போட்டி

தெரண லிட்டில் ஸ்டார் சீசன் – 11 மாபெரும் இறுதிப் போட்டியை இன்று (06) இரவு பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மிகவும் திறமையான 4 குட்டி நட்சத்திரங்கள் இன்று பிரமாண்டமான மேடையில் பிரகாசிக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பல பிரபல கலை நட்சத்திரங்களுடன் Derana Dream Star சீசன் 01 முதல் 10 வரையிலான நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.

தெரண லிட்டில் ஸ்டார் சீசன் – 11 மாபெரும் இறுதிப் போட்டியினை இன்று இரவு 7.30 முதல் தெரண தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்