இன்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும்

கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலனையும், ஏனைய மாகாணங்களுக்கு 50 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலனையும் விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்