இன்று கொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்…!

இன்று இரவு 8 மணி முதல்  9 மணித்தியாலங்கள்  கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில்  நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 11 மற்றும் 12 பகுதிகளுக்கு குறைந்தளவிலான நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்