இந்த வருடம் இதுவரை வந்த படங்களின் வசூல் நிலவரம், யாருக்கு எந்த இடம் தெரியுமா? இதோ

தமிழ் சினிமாவை பொறுத்த வரை வசூல் என்பது மிக முக்கியமான ஒன்றாக தற்போது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை 40 படங்களுக்கு மேல் வந்திருக்கும்.

இதில் வெற்றிபெற்ற படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த வகையில் இந்த வருடம் எந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பார்போம். இந்த வசூல் தமிழகத்தில் வந்த வசூலை வைத்து தான் தெரிவிக்கப்பட்டுள்ளது..

  • தர்பார்- ரூ 90 கோடி
  • பட்டாஸ்- ரூ 33 கோடி
  • சைக்கோ- ரூ 15 கோடி
  • திரௌபதி- ரூ 13.5 கோடி
  • ஓ மை கடவுளே- ரூ 12 கோடி
  • கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்- ரூ 9 கோடி
  • மாஃபியா- ரூ 8.8 கோடி

இதில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சைக்கோ, பட்டாஸ், ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், திரௌபதி ஆகிய படங்கள் மட்டுமே தானாம்.

கண்டிப்பாக இனி வரும் நாட்களில் இன்னும் படங்கள் அதிகம் வசூல் செய்து படம் ஹிட் அடித்தால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முகநூலில் நாம்