இந்த நடிகையுடன் கைலாசாவில் செட்டில் ஆகணும்! நடிகர் ஹரிஷ் கல்யாணின் ஆசை

ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு பியார் பிரேமா காதல் உட்பட தொடர்ந்து ரொமான்டிக் படங்களாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்துகொண்டுள்ளார். அதில் fun கேள்வியாக அவரிடம் ‘உங்களுக்கு கைலாசாவில் செட்டில் ஆக வாய்ப்பு கிடைக்கிறது. எந்த நடிகையை தேர்ந்தெடுப்பீர்கள்?’ என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஹரிஷ் கல்யாண் “ராஷ்மிகா மந்தனா.. அவர் தான் கியூட்டாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

முகநூலில் நாம்