இந்தோனேசியாவில் இருந்து 110 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவலையடுத்து இலங்கைக்கு வருகைதர முடியாமல் இந்தோனேசியாவில் சிக்கியிருந்த 110 இலங்கையர்கள், இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்தோனேசிய விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

முகநூலில் நாம்