இந்திய அணி 1187 புள்ளிகளுடன், 109வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை  வெளியிட்டது. இதில் இந்திய அணி 1187 புள்ளிகளுடன், 109வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதல் நான்கு இடங்களில் பெல்ஜியம் (1773 புள்ளி), பிரான்ஸ் (1744), பிரேசில் (1712), இங்கிலாந்து (1664) அணிகள் நீடிக்கின்றன. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (2016), தேசிய லீக் (2018 &19) தொடர்களின் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி (1653 புள்ளி), 7வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியது.

அடுத்த 5 இடங்களில் முறையே உருகுவே, ஸ்பெயின், குரோஷியா, அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் உள்ளன.  

உலக கோப்பை தொடரை நடத்தும் கத்தார் அணி 55வது இடத்தில் உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்