இந்தியாவை வென்ற தென்னாபிரிக்கா

இந்தியாவுக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

இந்தியா: 211/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் 76 (48), ஷ்ரேயாஸ் ஐயர் 36 (27), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 31 (12), றிஷப் பண்ட் 29 (16), ருத்துராஜ் கைகவாட் 23 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: வெய்ன் பார்னல் 1/32 [4])

தென்னாபிரிக்கா: 212/3 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஸி வான் டர் டுஸன் ஆ.இ 75 (46), டேவிட் மில்லர் ஆ.இ 64 (31), டுவைன் பிறிட்டோறியஸ் 29 (13) ஓட்டங்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்