இந்தியாவில் கை கழுவ வசதி இல்லாத 5 கோடி பேர்- வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை

கொரோனா அபாயம் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

உலகில், ஏழை, நடுத்தர வருவாய் நாடுகளான 46 நாடுகளில் மொத்தம் 200 கோடி பேர், கை கழுவுவதற்கு சவர்க்காரம், சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்தியாவில் மாத்திரம் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி இல்லாமல் இருப்பதால், கொரோனா பாதிப்புக்கு இலக்காகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் குறித்த ஆயிவின் ஊடாக தெரியவந்துள்ளது.

முகநூலில் நாம்