இந்தியாவில் இருந்து மேலும் சிலர் வருகை!

இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று (22) அதிகாலை நாடு திரும்பினர்.

இந்தியாவிலிருந்து 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முகநூலில் நாம்