இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை! அடுத்த மாஸ் பிளான்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி வரும் படம் இந்தியன் 2. இதில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், நயன்தாரா என பலர் நடிக்கிறார்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஐஃபிஎஃப் காலனியில் நடைபெற்று வருகிறார்கள். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் அமெரிக்கா பகுதிகளுக்கு லொக்கேசன் பார்க்க படக்குழு சென்றிருக்கிறார்களாம்.

இந்நிலையில் இணையதளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் பிரபல மான நடிகை ஸ்வயம் சித்தா தற்போது இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளாராம்.

முகநூலில் நாம்