இது தான் வியாழன் ; நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

ஜூலை -27 அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து நிற்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி நாசா வெளியிட்டுள்ளது.

இந்த புதிய புகைப்படங்களில் புவியின் வட, தென் துருவங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரோரா வியாழனிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்