இதுவரை 91,391 PCR பரிசோதனை!

இலங்கையில் இதுவரை மேற்கொள்ப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 91ஆயிரத்து 391ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (17) மாத்திரம் 1381 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகநூலில் நாம்