இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகள்!

உள்நாட்டில் தற்போது வரை 130, 000 PCR  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்